Menu

2021-04-14

ரவை முறுக்கு Recipes with rava in tamil

 ரவை  முறுக்கு

ரவை  முறுக்கு  Recipes with rava in tamil
Recipes with rava
தேவையான பொருட்கள் : 

ரவை                 = 1/4 கிலோ 
எண்ணெய்    = தேவையான அளவு 
எள்ளு                = 1/2 ஸ்பூன் 
வெண்ணெய் = 1 ஸ்பூன் 
மிளகாய் தூள் = 1 ஸ்பூன் 
அரிசி மாவு       = 400 கிராம் 
உப்பு                      = தேவையான அளவு 

செய்முறை : 1 

            ரவையை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து வைக்கவும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி,தண்ணீர் கொதித்ததும் அரைத்து வைத்த ரவையை சேர்த்து கலக்கவும். 

செய்முறை : 2 

             ரவை வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்,சிறிது நேரம் கழித்து இதில் அரிசிமாவை கலக்கவும்,பிறகு எள்ளு,மிளகாய் தூள்,நெய், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் கலந்து நன்றாக பிசையவும். 

செய்முறை : 3 

                பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், பிசைந்து வைத்த மாவை முறுக்கு அச்சில் வைத்து தேவைக்குஏற்ப வடிவத்தில் பிழிந்து எண்ணெயில் மெதுவாக போடவும்,நன்கு வெந்து பொன்னிறம் வந்ததும் எடுத்து பரிமாறவும். 

       இப்போது சுவையான (Recipes with rava) ரவை முறுக்கு தயார் !!!


Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly