Menu

amazon.in

2021-04-21

உருளைகிழங்கு மசால் Potato recipe in tamil

 உருளைகிழங்கு மசால் 

சாதத்திற்க்கு அருமையான உருளைகிழங்கு மசால் ( Potato recipe in tamil  ) ருசியாக செய்து அசத்தலாம் வாங்க : 


உருளைகிழங்கு மசால் Potato recipe in tamil
Potato recipe

தேவையான பொருட்கள் :             

உருளைகிழங்கு     = 1/4 கிலோ 

மிளகு தூள்                = 2 ஸ்பூன் 

இஞ்சி பூண்டு பேஸ்ட் = 1 ஸ்பூன் 

மஞ்சள் தூள்            = 1/2 ஸ்பூன் 

எண்ணெய்              = 1/2 ஸ்பூன் 

வெங்காயம்            = 100 கிராம் 

தக்காளி                    = 100 கிராம் 

        புளி                      = 1 சிறிய உருண்டை 

      சோம்பு                = 1/2 ஸ்பூன் 

        கடுகு                   = 1/2 ஸ்பூன் 


செய்முறை : 1 

            முதலில் உருளைகிழங்கை நன்றாக வேகவைத்து தனியாக  வைக்கவும்.பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந் ததும் சோம்பு,கடுகு சேர்த்து தாளிக்கவும். 

செய்முறை : 2 

            பின்னர் வெங்காயம்,தக்காளி,இஞ்சி பூண்டு பேஸ்ட்,மிளகு தூள்,மஞ்சள் தூள்,புளிக்கரைசல் ஆகியவற்றை சேர்த்து பொன்னி றமாக வதக்கவும். வதக்கிய பொருட்களுடன் உருளைக்கிழங்கை சேர்த்து லேசாக கிளறவும். 


இப்போது ருசியான (Potato recipe) உருளைகிழங்கு மசால் தயார் !!!


Share this post

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly

Featured Post

மாம்பழ கேசரி Kesari Sweet, Mango Kesari In Tamil,How To Make Kesari Recipe

மாம்பழ கேசரி முக்கனிகளில் ஒன்றான மாம்பழம், இதில் சுவை மட்டுமல்லாமல், எண்ணற்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன. எல்லோரும் விரும்பி சாப்பிடும் மாம்ப...