Menu

2021-04-02

பருப்பு வடை paruppu vadai in tamil

 கடலை பருப்பு வடை 

பருப்பு வடை paruppu vadai in tamil
paruppu vadai in tamil
தேவையான பொருட்கள் :

கடலை பருப்பு             = 100 கிராம் 
தேங்காய் துருவல்     = 1/2 மூடி 
இஞ்சிபூண்டு பேஸ்ட் = 1 ஸ்பூன் 
வெங்காயம்                   = 1 பீஸ் 
கருவேப்பிலை             = 1 சின்ன கொத்து 
         சீரகம்                       = 1 ஸ்பூன் 
வர மிளகாய்              = 4 பீஸ் 
எண்ணெய்                    = தேவையான அளவு 
            உப்பு                      = தேவையான அளவு 
கொத்தமல்லி தழை = 1 சின்ன கொத்து

செய்முறை : 1 

      முதலில் கடலைபருப்பை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்   கவும், வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

செய்முறை : 2 

   கடலை பருப்பை நன்றாக அரைக்கவும், இதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட்,சீரகம்,தேங்காய் துருவல் சேர்த்து மீண்டும் அரைக்கவும். 

செய்முறை : 3 

   தேவையான அளவு  உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி,வர மிளகாய், 
கருவேப்பிலை,    கொத்தமல்லி தழை,            நறுக்கிய வெங்காயம்  சேர்த்து பிசையவும். 

செய்முறை : 4 

   இறுதியாக பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந் ததும் பிசைந்த மாவை வட்டமாக தட்டை வடிவில் எண்ணெயில் போடவும்,மாவின் நிறம் மாறி வெந்ததும் எடுக்கவும். 

    
இப்போது டீ கடை டேஸ்ட் இல் கடலை பருப்பு (paruppu vadai) வடை தயார் !!!


Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly