மைசூர் போண்டா
![]() |
Mysore bonda |
முதலில் உழுந்தை 1/2 மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.பிறகு உழுந்தை தண்ணீர் சேர்க்காமல் ஆட்டவும்.பச்சை மிளகாய்,இஞ்சி,கொத்தமல்லி,கருவப்பிழை ஆகியவற்றை நறுக்கி வைக்கவும்.
ஆட்டிய உளுந்து மாவுடன் இஞ்சி, பச்சைமிளகாய், மிளகு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.பிறகு கொத்தமல்லி தழை,கருவேப்பிலை தூவவும்.
இறுதியாக பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், உளுந்து மாவு கலவையை உருண்டையாக செய்து
எண்ணெயில் போட்டு நிறம் மாறி வேகும் வரை பொரிக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...