Menu

amazon.in

2021-05-06

கத்திரிக்காய்,முருங்கைக்காய் கார குழம்பு Eggplant in tamil

 கத்திரிக்காய்,முருங்கைக்காய் கார  குழம்பு

கத்திரிக்காய்,முருங்கைக்காய் கார குழம்பு Eggplant in tamil
Eggplant 
தேவையான பொருட்கள் : 

கத்திரிக்காய்         = 200 கிராம் 
முருங்கைக்காய்  = 2 பீஸ் 
தக்காளி             = 100 கிராம் 
சின்ன வெங்காயம் = 100 கிராம் 
புளி             = ஒரு சிறிய உருண்டை 
மஞ்சள் தூள் = 1/2 ஸ்பூன் 
தனியா தூள் = 1/2 ஸ்பூன் 
மிளகாய் தூள் = 1/2 ஸ்பூன் 
எண்ணெய்       = தேவையான அளவு 
உப்பு                 = தேவையான அளவு 

செய்முறை : 1 

            முதலில் காய்கறிகளை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி,எண்ணெய் காய்ந்ததும் கடுகு,கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.புளியை கரைத்து புளிக்கரைசல் தயார் செய்யவும்.

செய்முறை : 2

     இதனுடன் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு  நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், முருங்கைக்காய் சேர்த்து மீண்டும் வதக்கவும்.

செய்முறை : 3 

      இதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். இப்போது மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,தனியாத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.2 கொதி வந்ததும் புளிக்கரைசலை ஊற்றவும்,நன்றாக கொதித்ததும் கொத்தமல்லி,கருவேப்பிலை தூவி இறக்கவும். 

இப்போது ருசியான (Eggplant)  கத்திரிக்காய், முருங்கைக்காய் கார குழம்பு தயார் !!!

Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly

Featured Post

ஆனியன் ஊத்தப்பம் Uthappam Recipe, Recipe Of Onion Uttapam

ஆனியன் ஊத்தப்பம் கடை டேஸ்ட் ல் வீட்டிலேயே சுவையான ஆனியன் ஊத்தப்பம் ( Uthappam  ) செய்து சுவைக்கலாம் வாங்க  Uthappam Recipe, Recipe Of Onion ...