Menu

amazon.in

2021-04-21

பருப்பு துவையல் Dal fry recipe in tamil

 பருப்பு துவையல் 

பருப்பு துவையல் Dal fry recipe in tamil
 Dal fry recipe
தேவையான பொருட்கள் : 

துவரம் பருப்பு     = 100 கிராம் 
கடலை பருப்பு     = 100 கிராம் 
தேங்காய் துண்டுகள் = 10 பீஸ் 
காய்ந்த மிளகாய் = 6 பீஸ் 
பெருங்காயம்      = 1 சிறிய துண்டு

செய்முறை : 1 

        முதலில் கடலை பருப்பு,துவரம் பருப்பு,தேங்காய் துண்டுகள் ஆகியவற்றை கடாயில் போட்டு நன்றாக வதக்கவும். வதக்கிய பொருட்களுடன் கொஞ்சம் தண்ணீர்,பெருங்காயம், காய்ந்த  மிளகாயும் சேர்த்து நன்றாக அரைத்தால்  (Dal fry recipe) பருப்பு துவையல் தயார்!!!

இது கார குழம்பு வகைகளுக்கு ஏற்றதாக இருக்கும்...


Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly

Featured Post

மாம்பழ கேசரி Kesari Sweet, Mango Kesari In Tamil,How To Make Kesari Recipe

மாம்பழ கேசரி முக்கனிகளில் ஒன்றான மாம்பழம், இதில் சுவை மட்டுமல்லாமல், எண்ணற்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன. எல்லோரும் விரும்பி சாப்பிடும் மாம்ப...