Menu

amazon.in

2021-04-21

வாழைப்பூ பொரியல் Banana flower poriyal in tamil

 வாழைப்பூ பொரியல்

வாழைப்பூ பொரியல்  Banana flower poriyal in tamil
Banana flower
தேவையான பொருட்கள் : 

வாழைப்பூ         = 1 பீஸ் 
துவரம் பருப்பு =1 ஸ்பூன் 
தேங்காய் துருவல் = 3 ஸ்பூன் 
         சீரகம்           = 1 ஸ்பூன் 
பைத்தம் பருப்பு = 1 ஸ்பூன் 
காய்ந்த மிளகாய் = 4 பீஸ் 

செய்முறை : 1 

        முதலில் துவரம் பருப்பு,பைத்தம் பருப்பு,மிளகாய் ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைக்கவும். வாழைப்பூவை சுத்தம் செய்து,சிறிதாக நறுக்கி வைக்கவும்.

செய்முறை : 2 

        பருப்பு மற்றும் மிளகாய் ஊரியதும் கொஞ்சம் சீரகம்,துருவிய தேங்காய்,தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் வாழைப்பூவை போட்டு வதக்கவும். 

செய்முறை : 3 

          வதக்கிய வாழைப்பூவுடன் அரைத்து வைத்த பொருட்களை சேர்க்கவும், இதனுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.சிறிது நேரத்தில் இறக்கி பரிமாறலாம். 

            இப்போது சத்தான(Banana flower) வாழைப்பூ பொரியல் ரெடி !!!


Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly

Featured Post

மாம்பழ கேசரி Kesari Sweet, Mango Kesari In Tamil,How To Make Kesari Recipe

மாம்பழ கேசரி முக்கனிகளில் ஒன்றான மாம்பழம், இதில் சுவை மட்டுமல்லாமல், எண்ணற்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன. எல்லோரும் விரும்பி சாப்பிடும் மாம்ப...