Menu

amazon.in

2021-03-18

தக்காளி குழம்பு Thakkali kulambu seivadhu eppadi in tamil

 தக்காளி குழம்பு 

தக்காளி குழம்பு Thakkali kulambu seivadhu eppadi in tamil
 Thakkali kulambu seivadhu eppadi in tamil
தேவையான பொருட்கள் :

நாட்டு தக்காளி    = 4 பீஸ் 
எண்ணெய்             = தேவையான அளவு 
உப்பு                           = தேவையான அளவு 
கருவேப்பிலை     = 1 சின்ன கட்டு 
கொத்தமல்லி       = 1 சின்ன கட்டு 
பெரிய வெங்காயம் = 1 பெரிய பீஸ் 
கடுகு                         = 1/2 ஸ்பூன் 
உளுத்தம்பருப்பு = 1/2 ஸ்பூன் 
தனியாத்தூள்       = 2 ஸ்பூன் 
மஞ்சள் தூள்          = 1/2 ஸ்பூன் 
மிளகாய்த்தூள்    = 1 1/2 ஸ்பூன் 
சீரக தூள்                 = 1 ஸ்பூன் 
துருவிய தேங்காய் = சிறிது 
பூண்டு                     = 2 பல்லு 


செய்முறை :1 

                         முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றவும்,எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு,உளுத்தம் பருப்பு 
கருவேப்பிலை,தேங்காய் துருவல் போட்டு தாளிக்கவும். 

செய்முறை : 2 

                           இதனுடன் பூண்டு,பச்சை மிளகாய்,வெங்காயம் சேர்த்து வதக்கவும்,மிதமான சூட்டில் மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள்,
தனியாத்தூள் மற்றும் நறுக்கிய தக்காளி,தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவும். 

செய்முறை : 3 

                            இறுதியாக சீரக தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி லேசாக கலக்கவும் சிறிது நேரம் கழித்து எண்ணெய் பிரிந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.

                             இப்போது (Thakkali kulambu) தக்காளி குழம்பு தயார் !!!

Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly

Featured Post

ஆனியன் ஊத்தப்பம் Uthappam Recipe, Recipe Of Onion Uttapam

ஆனியன் ஊத்தப்பம் கடை டேஸ்ட் ல் வீட்டிலேயே சுவையான ஆனியன் ஊத்தப்பம் ( Uthappam  ) செய்து சுவைக்கலாம் வாங்க  Uthappam Recipe, Recipe Of Onion ...