Menu

amazon.in

2021-03-19

தயிர் குழம்பு Recipe of Curd in tamil

 தயிர் குழம்பு 

தயிர் குழம்பு  Recipe of Curd in tamil
 Recipe of Curd in tamil 
தேவையான பொருட்கள் :

தயிர்                 = 1 கப்பு 
காரட்                = 2 பீஸ் 
உப்பு                 = தேவையான அளவு 
கருவேப்பிலை = 1 சின்ன கொத்து 
சீரகம்                = 1 ஸ்பூன் 
கடுகு                 = 1/2 ஸ்பூன் 
எண்ணெய்    = தேவையான அளவு 
பச்சை மிளகாய் = 3 பீஸ் 
பூண்டு             = 2 பல்லு
மிளகு               = 1/4 ஸ்பூன் 

செய்முறை : 1 

                        சீரகம்,மிளகு,பூண்டு,பச்சை மிளகாய்,கருவேப்பிலை ஆகியவற்றை இடித்து வைத்துகொள்ளவும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும்,எண்ணெய் சூடேறியதும் அதில் கடுகு,கொஞ்சம் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும் . 

செய்முறை : 2 

                          தாளித்ததும் துருவிய காரட் சேர்த்து வதக்கவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி தேவையானஅளவு உப்பு சேர்த்து தயிரில் ஊற்றவும்.இதில் இடித்து வைத்த சீரகம்,பூண்டு கலவையை தயிரில் சேர்த்து நன்றாக கலக்கவும். 

                           இப்போது சுவையான (Recipe of Curd) தயிர் குழம்பு தயார் !!!

Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly

Featured Post

ஆனியன் ஊத்தப்பம் Uthappam Recipe, Recipe Of Onion Uttapam

ஆனியன் ஊத்தப்பம் கடை டேஸ்ட் ல் வீட்டிலேயே சுவையான ஆனியன் ஊத்தப்பம் ( Uthappam  ) செய்து சுவைக்கலாம் வாங்க  Uthappam Recipe, Recipe Of Onion ...