Menu

2021-03-31

ஆட்டுக்கறி குழம்பு Mutton kulambu in tamil

 ஆட்டுக்கறி குழம்பு 

ஆட்டுக்கறி குழம்பு  Mutton kulambu in  tamil
Mutton kulambu in  tamil 
தேவையான பொருட்கள் :

    ஆட்டுக்கறி             = 1/2 கிலோ 
எண்ணெய்                 = தேவையான அளவு 
          உப்பு                     = தேவையான அளவு 
மிளகாய் தூள்           = 1 ஸ்பூன் 
தேங்காய் துருவல் = 1/2 கப்பு 
கருவேப்பிலை         = 1 சின்ன கொத்து 
         கடுகு                     = 1 ஸ்பூன் 
         சீரகம்                    = 1 ஸ்பூன் 
வெங்காயம்               = 1 பெரிய பீஸ் 
உருளை கிழங்கு     = 1 பீஸ் 
        பூண்டு                  = 1 பீஸ் 
பச்சை மிளகாய்     = 5 பீஸ் 
கொத்தமல்லி தழை= 1 சின்ன கொத்து
       வெந்தயம்            = 1 ஸ்பூன்

 
செய்முறை : 1 

          முதலில் ஆட்டுக்கறியை நன்றாக சுத்தம் செய்து தண்ணீரில்  
கழுவி  வைக்கவும். வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய் பூண்டு ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். 


செய்முறை : 2 

           ஆட்டுக்கறியில் கொஞ்சம் மிளகாய்த்தூள் ,உப்பு கொஞ்சம் சேர்த்து ஊற வைக்கவும்,    பாத்திரத்தில்              எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு,சீரகம் போட்டு தாளிக்கவும்,பிறகு வெந்தயம்,பூண்டு,வெங்காயம்,தக்காளி சேர்த்து நன்றாக வதக் கவும்.


செய்முறை : 3 

            மேற்கண்ட பொருட்கள் வதக்கி பச்சை வாசம் போனதும், இதனுடன் ஆட்டு இறைச்சியை சேர்த்து கிளறவும்,பின் இதனை அப்படியே மூடி சிறிது நேரம் வேக வைக்கவும்.வெந்ததும் மிளகா ய்த்தூள் ,வெட்டி வைத்த உருளை கிழங்கு,தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.


செய்முறை : 4 

                ஆட்டுக்கறி    நன்றாக  வெந்ததும் அடுப்பிலிருந்து  இறக்கி நறுக்கிய     கொத்தமல்லிதழை,       கருவேப்பிலை தூவி,     தேவை யெனில்  எலுமிச்சைசாறு  சேர்த்து  பரிமாறவும்.

                  
      இப்போது சண்டே ஸ்பெஷல்  (Mutton kulambu) ஆட்டுக்கறி குழம்பு தயார் !!!


Share this post  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly