Menu

2021-03-17

காளான் குழம்பு Mushroom recipe in tamil

 காளான் குழம்பு 

காளான் குழம்பு  Mushroom recipe in tamil
 Mushroom recipe in tamil 
தேவையான பொருட்கள் :

காளான்                 = 1 பாக்கெட் 
தக்காளி                 = 2 பீஸ் 
கருவேப்பிலை   = 1 சின்ன கொத்து 
பச்சைமிளகாய் = 3 பீஸ் 
மிளகாய்த்தூள்   = 2 ஸ்பூன் 
எண்ணெய்            = 3 ஸ்பூன் 
பட்டை                     = 1 பீஸ் 
ஏலக்காய்              = 3 பீஸ் 
சீரகம்                       = 1/2 ஸ்பூன் 
வெங்காயம்         = 1 பீஸ் 
உப்பு                        = தேவையான அளவு 
இஞ்சி பூண்டு பேஸ்ட் = 1 ஸ்பூன் 
மஞ்சள்தூள்         = 1/2 ஸ்பூன் 
கரம் மசாலா       = 1 ஸ்பூன் \
தனியாத்தூள்     = 1 ஸ்பூன் 

செய்முறை : 1 

                            ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம்,பட்டை,ஏலக்காய்,சீரகம் ஆகியவை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். 

செய்முறை : 2 

                              இதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட்,மஞ்சள்தூள்,கரம் மசாலா,மிளகாய்த்தூள்,தனியாயத்தூள்,மற்றும் தேவையான அளவு உப்பும் சேர்த்து வதக்கவும்,பிறகு நறுக்கி வைத்த பச்சை மிளகாய்,தக்காளி,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். 

செய்முறை : 3 

                                இறுதியாக நறுக்கிய காளான் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வரை அடுப்பில் வைத்து பாத்திரத்தை மூடி வைக்கவும்.குழம்பில் உள்ள அனைத்து பொருட்களும் வெந்ததும் கீழே இறக்கவும். 

                                இப்போது சுவையான (Mushroom recipe) காளான் குழம்பு தயார் !!!

Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly