கறிவேப்பிலை சாதம்
![]() |
Curry leaves Rice |
எண்ணெய் = 3 ஸ்பூன்
தூள் பெருங்காயம் = 1 ஸ்பூன்
முந்திரி = 12 பீஸ்
உப்பு = தேவையான அளவு
கடுகு = 1 ஸ்பூன்
சீரகம் = 1/2 ஸ்பூன்
கடலைபருப்பு = 1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு = 1 ஸ்பூன்
நெய் = 2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் = 10 பீஸ்
பூண்டு = 1 பீஸ்
வரமிளகாய் = 4 பீஸ்
வடித்த சாதம் = 4 கப்பு அளவு
பிறகு நெய்யில் உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு,பூண்டு,கருவேப்பிலை ஆகியவற்றை நன்றாக நிறம் மாறும் வரை வதக்கவும்,வதக்கிய பின்பு அடுப்பிலிருந்து இறக்கி ஆறவைக்கவும்,ஆறிய பிறகு அதனை பொடியாக அரைத்து வைத்து கொள்ளவும்.
செய்முறை : 3
அடுப்பில் எண்ணெய் ஊற்றி,எண்ணெய் காய்ந்ததும் கடுகு,சீரகம்,பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்,அதனுடன் நறுக்கிய வெங்காயத்தையும் தேவையான அளவு உப்பும் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அதில் வடித்து வைத்த சாதத்தை கொட்டி அதனுடன் அரைத்து வைத்துள்ள பருப்பு வகை மற்றும் கருவேப்பிலை அடங்கிய பொடியை தூவி சேர்த்து நன்றாக கிளறவும்.அடுப்பிரிலிருந்து சாதத்தை இறக்கி மேல் பகுதியில் முந்திரியால் அலங்கரிக்கவும்
1.கருவேப்பிலை கண் பார்வைக்கு மிகச்சிறந்தது.
2.கருவேப்பிலை முடி வளர்ச்சியை தூண்டக்கூடியது.
3.செரிமான பிரச்சினையை சரி செய்கிறது.
4. சக்கரை வியாதிக்கு சிறந்த மருந்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...