பீட்ரூட் சாதம்
![]() |
Beetroot rice in tamil |
அரிசி = 1 கப்பு
உப்பு = தேவையான அளவு
நெய் = 2 ஸ்பூன்
எண்ணெய் = 3 ஸ்பூன்
புதினா = 1 கொத்து
பிரியாணி இலை = 1 பீஸ்
பட்டை = 1 பீஸ்
மிளகுத்தூள் = 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் = 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் = 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் = 1 ஸ்பூன்
வெங்காயம் = 2 பீஸ்
முதலில் அரிசியில் தண்ணீர் ஊற்றி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.பீட்ரூட் யை துருவி வைக்கவும், வெங்காயம் மற்றும் பச்சைமிழகாயை சிறிய துண்டுகளாக நறுக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும்,எண்ணெய் காய்ந்ததும் அதில் பட்டை,பிரியாணி இலை வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
செய்முறை : 2
பிறகு இதனுடன் பச்சைமிளகாய்,இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி 5 நிமிடம் மூடி வைக்கவும்,பின்பு துருவிய பீட்ரூட்,மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி புதினாவை கிள்ளி போட்டு 5 நிமிடம் கிளறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...